FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பயன்படும் குரோம் நீட்சி

Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம். ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.



zoom photos


இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.


                                                  


FireFox நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.



                                                

ENTER YOUR EMAIL BELOW

0 comments:

Post a Comment